கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

போர்ன் ஸ்டார் நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்! உண்மை இதுதானாம்

ரம்யா கிருஷ்ணன் என்றாலே நமக்கு முன்பெல்லாம் படையப்பா நீலாம்பரி தான் நினைவிற்கு வருவார். ஆனால் அண்மைகாலமாக பாகுபலி பட ராஜமாதா சிவகாமி தேவி தான் கண் முன் நிற்கிறார்.

அந்தளவிற்கு அவர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர். அப்படியானவர் விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வரவுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்திருக்கிறார் என்றால் ஆச்சர்யமே.

இதில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் லீலா. இதுகுறித்து அவர் கூறுகையில் இப்படத்திற்கு தேவையான விசயத்தை தான் இயக்குனர் தியாகராஜா வைத்திருக்கிறார்.

ஏற்கனவே நடித்துள்ள கேரக்டர்களில் நடிக்காமல் புதியதாக நடிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த போது லீலா கேரக்டர் வாய்ப்பு வந்தது. இதுபோல வேறு எப்போதும் அமையாது. அதனால் தான் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ஓகே சொன்னேன் என கூறியுள்ளார்.

Related Articles

Close