கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பொங்கல் பரிசாக வெளியான இந்தியன்-2 பட பர்ஸ்ட் லுக்! இசையமைப்பாளர் செம்ம மாஸ்

கமலின் நடிப்பில் கடந்த 1996ல் வெளிவந்த படம் இந்தியன். படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனையும் ஷங்கர் தான் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் எந்தவொரு அறிவிப்புமின்றி பொங்கல் பரிசாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷங்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.

படத்தின் கதாநாயகி குறித்த தகவலை வெளியிடாவிட்டாலும் இசையமைப்பாளராக ஷங்கர் படத்திற்கு முதன்முதலாக அனிருத் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Close