கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படமும் சேர்த்து தமிழகத்தின் வசூல், வேறு யாருமே செய்யாத சாதனை

பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் வசூலும் எதிர்ப்பார்த்ததை விட அதிக அளவில் வந்துள்ளதாக கூறுகின்றனர். ஏனெனில், கண்டிப்பாக வசூல் பிரியும் என்றார்கள்.

ஆனால், அனைவரின் எண்ணத்தையும் இந்த இரண்டு படங்களும் மாற்றியுள்ளது, பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்கள் சேர்த்து தமிழகத்தில் ரூ 200 கோடி வரை வசூல் செய்துள்ளதால்.

இதுவரை வந்த தமிழ் படங்களில் கடந்த 2 வாரத்தில் வந்த வசூலை போல் எப்போதும் தமிழ் சினிமா இப்படி ஒரு வசூலை கண்டது இல்லையாம்.

Related Articles

Close