சின்னத்திரைலேட்டஸ்ட்

பெரிய விபத்தில் சிக்கிய சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் காயத்ரி

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஒரு முக்கிய நடிகையாக நடித்து வருகிறார்.

இவர் சரவணன்-மீனாட்சி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சங்கர பாண்டி என்பவருடன் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். அந்நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்கு காயத்ரி வரும்போது பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.




அதில் அவரின் கை எலும்புகள் உடைந்துள்ளது. இந்த தகவலை நடன நிகழ்ச்சியில் சங்கரபாண்டி அறிவிக்க அதோடு அவரின் கையில் எலும்பு எப்படி உடைந்துள்ளது என்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.





Related Articles

Close