கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

புலிகேசி ட்ராப் ஆன நிலையில் சிம்புதேவனின் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா

விஜய்யின் புலி படத்திற்கு பிறகு இயக்குனர் சிம்புதேவன் 24ம் புலிகேசி படத்திற்காக பணியாற்றி வந்தார். ஆனால் அந்த படத்தில் இருந்து வடிவேலு விலகியதால் படம் ட்ராப்ஆனது.

இந்நிலையில் சிம்புதேவன் தற்போது வெங்கட் பிரபு தயாரிப்பில் ஒரு படம் இயக்க துவங்கியுள்ளார். கசடதபற என அந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

அதில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். மேலும் இசையமைப்பாளர், எடிட்டர் என டெச்னிசியன்கள் கூட ஆறு பேர் தான் பணியாற்றவுள்ளனர். இது பற்றிய அறிவிப்பை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close