கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

புது கல்யாண பொன்னு சௌந்தர்யாவின் வாழ்க்கை பின்னணியில் இருக்கும் முக்கிய ஆண்கள்! அது இவர்கள் தானாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் இரண்டாவது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இவருக்கும் தொழிலதிபர் விசாகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விசாகன் வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மிக நெருக்கமான உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தில் கலந்துகொள்ள அரசியல் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சௌந்தர்யா தன் வாழ்க்கையில் முக்கிய மனிதர்களாக இருக்கும் மூன்று ஆண்கள் என தன் அப்பா, மகன், தற்போது கணவர் விசாகன் என மூவரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Close