சின்னத்திரைலேட்டஸ்ட்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகம் என கலாய்த்த ரசிகர்- ஷிவானியின் பதில் என்ன தெரியுமா?

பகல் நிலவு என்ற சீரியல் மூலம் இளம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் ஷிவானி.

ஆரம்பத்தில் என்னவோ சமத்து பெண்ணாக இருந்த அவர் கொரோனா ஆரம்பத்தில் இருந்து வேறொரு ஷிவானியாக மாறியுள்ளார்.

19து வயதான இவர் கலர் கலராக மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் போட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

இவர் பிக்பாஸ் 4ல் கலந்து கொள்கிறார் என்றும் அதற்காக அவர் பிரபல ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்கின்றனர்.

இந்த நிலையில் தான் அவர் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர் பிளாஸ்டிக் சர்ஜரி முகம் என விமர்சனம் செய்ய அவர், ஓ நீங்கள் தான் எனக்கு சர்ஜரி செய்தீர்களா? எதுவும் தெரியாமல் ஒருவரை பற்றி பேசாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.




Related Articles

Close