சின்னத்திரைபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பிறந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிரபல சின்னத்திரை நடிகை- செம போட்டோ

பாலிவுட் சினிமாவில் படங்களை தாண்டி சின்னத்திரையில் நல்ல அங்கீகாரம் பெற்றவர் சுர்வீன் சாவ்லா. இவர் கடந்த 2015ம் ஆண்டு அக்ஷய் தாக்ரே என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் 2017ம் ஆண்டு வரை தனது திருமணத்தை ரகசியமாக வைத்தார்.

அழகிய இந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஏப்ரல் 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.சுர்வீன் ஒரு அழகிய போட்டோ ஷுட் நடத்தி முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

To love …I know now…. @butnaturalphotography

A post shared by Surveen Chawla (@surveenchawla) on

Related Articles

Close