சின்னத்திரைலேட்டஸ்ட்

பிரபல நிகழ்ச்சி மேடையில் அழுத பாடகி சித்ரா- காரணம் இதுதான்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஒவ்வொரு வாரமும் குழந்தைகள் கலக்கலான பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்து வருகிறார்கள்.

இந்த வாரமும் அட்டகாசமாக ஓடிக் கொண்டிருக்கிறது, எப்போது ஸ்பெஷல் பாடல்கள் பாடும் தேஜு இம்முறை அஞ்சலி பாடல் பாடுகிறார். அதை கேட்டு அனைவரும் மெய் சிலிர்த்து போக பாடகி சித்ரா அவர்கள் கண் கலங்கியுள்ளார்.

அதற்கான புரொமோவையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

Related Articles

Close