லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகர் மரணம்! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் – திரையுலகம் சோகம்

உலகம் முழுக்க தற்போது சினிமா தொழில் முடங்கியுள்ளது. கொரோனா வந்த பின் தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு நிறுத்தம் என கடந்த 4 மாதங்களாக சினிமா தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் சிலர். மேலும் சிலர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. ஹாலிவுட் சினிமாவில் இதன் பாதிப்புகள் ஏராளம்.

இந்நிலையில் பிரபல இசைக்கலைஞரும், நடிகரும், பாடகருமான Trini Lopez கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.




அவருக்கு வயது 83. கடந்த ஆகஸ்ட் 11 ல் அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திரையுலகை சேர்ந்த பலரும் அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Close