லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகர் அர்னால்ட்டின் மகளுக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை இவர் தான்

ஹாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்னால்ட். பல ஆக்‌ஷன் படங்களில் நடித்து இளம் தலைமுறைகளை அதிகம் ஈர்த்தவர். அவருக்கு பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது. அவரின் மகள் கேத்ரின். மார்வெல் ஸ்டியோஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தில் நடித்தவர் கிறிஸ் பார்ட் .

கிறிஸ் பார்ட் ஜுராசிக் வேர்ல்டு, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் மூலம் பிரபலமானவர். நேற்று இவருக்கும் கேத்ரீனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கிறஸ் பார்ட்டுக்கு இது 2 ம் திருமணமாம். அவருக்கு ஜேக் பார்ட் என 6 வயதில் மகன் இருக்கிறானாம்.

Related Articles

Close