கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வரலட்சுமி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

நடிகை வரலட்சுமி கிடைக்கும் கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி தன் திறமையை பதிவு செய்து விடுவார். அது அவரின் கதாபாத்திரத்தை முக்கியத்துவமானதாக மாற்றிவிடுகிறது.சேவ் சக்தி அமைப்பின் மூலம் சமூக சேவைகளையும் செய்து வருகிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் வெல்வெட் நகரம், காட்டேரி, பாம்பன், சேஸிங், சேனி ஆகிய படங்களில் இணைந்துள்ளார்.

தற்போது தெலுங்கில் பிரபல நடிகர் ரவி தேஜா நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

Close