கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிரபல நடிகரின் அந்த ஒரு விசயத்தை பாராட்டிய விஜய்! அந்த ஒரு வார்த்தை – குஷியான முக்கிய பிரபலம்

விஜய் படத்தில் புதுப்புது விசயங்களை ஏதாவது செய்து காட்டி வருகிறார். அந்த ஒரு விசயத்திற்காகவே அவருக்கு மாஸ் உருவாகிவிடுகிறது. அதை ரசிக்கவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

அவரை மற்ற ஜூனியர் நடிகர்கள் முன் உதாரணமாக நினைக்கின்றனர். அதே வேளையில் அவரும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் ஊழியர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிப்பார்.

அவருடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவர் தற்போது அட்லீ இயக்கும் படத்திலும் விஜய்யுடன் நடித்துள்ளார். யோகி பாபு ஹீரோவாக தர்மபிரபு படத்திலும் நடித்துள்ளார்.

இதன் டீசரை பார்த்த விஜய் சிரித்து பாராட்டினாராம். மேலும் ரஜினிகாந்த் இமயத்தின் உயரம் என்ற என்ற டையலாக்கை பாராட்டினாராம். ஆனால் ரஜினி வேறென்ன சொன்னார் என்பதை இப்போது சொல்லமாட்டேன் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Related Articles

Close