கோலிவுட் செய்திகள்சின்னத்திரைலேட்டஸ்ட்

பிரபல டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை ஹூசைன் ஜோடிக்கு கிடைத்த ஸ்பெஷல் பரிசு!

முக்கிய டிவி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மணிமேகலை. சினிமா நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தன் நீண்ட நண்பரான ஹூசைன் என்பவரை காதல் திருமணம் செய்து திடீர் அதிர்ச்சி கொடுத்தார். ஹூசைன் நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இருவரும் ஜோடியாக சேர்ந்து Mr & Mrs ChinnaThirai நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் அந்த ஜோடிக்கு டிவி சானல் நிறுவனம் ஒரு ஸ்பெஷல் புகைப்படத்தை அவர்களுக்கு பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது.

Related Articles

Close