சின்னத்திரைலேட்டஸ்ட்

பிரபல சேனலுக்கு போட்டியாக சன் தொலைக்காட்சி எடுத்த அதிரடி, அடுத்தக்கட்டம்

சன் தொலைக்காட்சி உலகம் முழுவதும் பல தமிழர்களால் விரும்பி பார்க்கப்படும் சேனல். அப்படியிருக்க சீரியல் வைத்து தான் இந்த சேனல் வண்டி ஓடுகின்றது என கூறப்படுவது வழக்கம்.

அந்த வகையில் விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் மாஸ் காட்ட, தற்போது சன் தொலைக்காட்சி ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

தங்களிடமிருந்த சன் லைப் சேனைலை புதிதாக மாற்றி, பல ரியாலிட்டி ஷோக்களை அதில் கொண்டு வந்துள்ளது, இனி சீரியல் இல்லை, ரியாலிட்டி ஷோவிலும் கெத்து காட்டவுள்ளது சன் நிறுவனம்.

Related Articles

Close