கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிக்பாஸ்-3யில் ஆரம்பமானது முதல் காதல் கதை! இவர்கள் இருவருக்கும் இடையேவா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமானது காதல் ட்ராக் தான். இதனை கடந்த இரு சீசன்களிலும் கண்டிருப்போம். அதுபோல இந்த சீசனிலும் காதல் கதை முதல் நாளிலேயே தொடங்கியுள்ளது. பிக்பாஸ், 3வது சீசனின் போட்டியாளர்களுக்கு முதன்முதலாக டாஸ்க் ஒன்றை கொடுத்தது.அதில் கவின் தனது டாஸ்க்கிற்காக யாராவது ஒருவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும். இதற்கு யாரும் கூப்பிடுவதற்கு முன்னரே அபிராமி எழுந்து ஓடி வந்தார். மேலும் டாஸ்க் எல்லாம் முடிந்த பின்பு சாக்‌ஷி, லொஸ்லியாவுடன் அபிராமி பேசும் போது, கவின் பெயரில் தனக்கு ஒரு பேஸ்புக் ப்ரண்ட் ரெக்யூஸ்ட் வந்ததாகவும் அதனை தான் கவினிடமே கேட்டதற்கு அவர் அதை அனுப்பவில்லை என கூறியதாக கூறினார்.

மேலும் மற்றொரு தடவை தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் அதனால் அவர் மீது தனக்கு க்ரஸ் உள்ளதாகவும் அபிராமி ரகசியமாக கூறியுள்ளார்.Related Articles

Close