Bigg Boss Tamil Season 3லேட்டஸ்ட்

பிக்பாஸ் வனிதாவை அந்த விசயத்தை போட்டுத்தாக்கிய பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளர்களில் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டவர் நடிகை வனிதா. தற்போது மீண்டும் விருந்தினராக வந்துள்ளார்.

முன்பே அவர் செய்தது போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. ரசிகர்களுக்கும் பிடிக்காததால் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தற்போது ஆண், பெண் என வேறுபாடு வந்ததற்கு காரணமும் அவர் தான்.



அவர் உள்ளே வந்ததும் பிக்பாஸிடம் சொல்லி கதவை திறந்து வைக்க சொல்கிறேன். அப்பா, மகள் உறவுகொண்டாட நினைப்பவர்கள் வெளியே போகலாம் என கூறினார்.

இதில் சம்மந்தப்பட்டவர்கள் சேரன், லொஸ்லியா தான். தற்போது அபிராமி, முகென் பிரச்சனையை ஊதிவிட்டு பெரிதாக்கு முகெனை குற்றவாளி போல ஆக்கியது மக்களுக்கும் பிடிக்கவில்லை, உள்ளே இருப்பவர்களுக்கும் பிடிக்கவில்லை.



இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதேவி தற்போது ட்விட்டரில் Watching BB…I have a doubt வனிதா அவர்கள் சொன்னால் BB வீட்டு கதவு திரந்து வைக்கப்படுமா?வனிதா அவர்கள் சொன்னால் குறும்படம் போடப்படுமா?அப்பா…. என விமர்சித்துள்ளார்.

Tags

Related Articles

Close