சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட்- முதன்முதலாக நடித்துள்ள விளம்பரத்தை பார்த்தீர்களா?

லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அந்த அடையாளத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து தமிழ்நாட்டு மக்களை கவர்ந்தவர்.

இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. வித வித வீடியோக்கள் எல்லாம் இவருக்காக வெளிவந்தது, அந்த அளவிற்கு ரசிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தினம் தினம் ஒரு போட்டோ ஷுட் தான்.

இப்போது அவர் விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார், முதன் முதலாக அவர் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Close