Bigg Boss Tamil Season 2சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் மஹத்துக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்த யாஷிகா! மீண்டும் ரிவர்ஸ் மருத்துவ முத்தமா? வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் நெருக்கமானவர் மஹத், யாஷிகா. முதன் சீசன் ஆரவ் ஓவியா காதல் போல, இவர்கள் காதலும் பேசப்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்த சில விசயங்கள் சர்ச்சையாக பேசப்பட்டது.

ஒரு கட்டத்தில் மஹத் நான்அவரை காதலிக்க வில்லை என்பது போல சொல்லிவிட்டார். இதனால் யாஷிகா அழுததோடு மஹத்துக்கு ஏற்கனவே காதலி இருப்பதால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

மஹத் சில வாரங்களில் வெளியே சென்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கு முன் வரை யாஷிகா வந்தார். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். தற்போது இருவரும் ஜோடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததுள்ளார்கள். அதோடு மஹத்துக்கு யாஷிகா முத்தம் கொடுத்துள்ளார்.

Related Articles

Close