Bigg Boss Tamil Season 2லேட்டஸ்ட்

பிக்பாஸ் புகழ் யாஷிகாவிற்கு பிடித்த ரசிகர் அஜித்தா? விஜய்யா?- அவரோட பதில் பாருங்க

ஒருவழியாக தமிழில் பிக்பாஸ் 2வது சீசன் முடிந்துவிட்டது. 1 அல்லது 2வது சீசனா என்று ரசிகர்களிடம் கேட்டால் முதலாவதை தான் ரசிகர்கள் கூறுவார்கள்.

இப்போது ஓவியாவிற்கு மக்களிடம் அதிக கிரேஷ் இருக்கிறது. இரண்டாவது சீசன் போட்டியாளர் பலர் நிறைய பேட்டிகள் கொடுத்துவிட்டனர்.






சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிடித்த நடிகர் யார் என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு அவர் தல என பதில் அளித்துள்ளார்.

 

Related Articles

Close