Bigg Boss Tamil Season 2லேட்டஸ்ட்

பிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க

தமிழில் முதல் படம் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை டாப்ஸி. அப்படியே தெலுங்கு பக்கமும் கலக்க ஆரம்பித்த அவர் இப்போது முழுவதுமாக பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்.


கடந்த வருடங்களில் சில தெலுங்கு படங்கள் மட்டும் நடித்திருக்கிறார். இந்த நேரத்தில் டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போவுடன் டாப்ஸி நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் டாப்ஸிக்கும், மேதிஸுக்கும் கோவாவில் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக இணைய தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.



Related Articles

Close