சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸ் சீசன் 3 ன் அடுத்த ஸ்பெஷல் – கலக்கும் கமல்ஹாசன்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று, இரண்டு என தொடர்ந்து தற்போது இந்த மூன்றாவது சீசனிலும் கமல் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். இதுவே ரசிகர்களை குஷியாக்கிவிட்டது.

வார இறுதி நாட்களில் அவர் வரும் போது எப்படியான ஒரு வரவேற்பு இருக்கும், TRP ம் எகிறும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஒவ்வொரு சீசனிலும், லோகோ, செட் என வித்தியாசம் காட்டி வருகிறார்கள்.

அதிலும் நிகழ்ச்சியின் நாயகன் கமல்ஹாசனின் கெட்டப் பலரையும் கவரும் வகையில் அமைந்து வருகிறது. அவர் ஸ்டைல், லுக் என அடுத்தடுத்து கலக்கி வருகிறார் பாருங்கள்..

Related Articles

Close