Bigg Boss Tamil Season 2லேட்டஸ்ட்

பிக்பாஸ்க்கு பிறகு முதன் முதலாக ஐஸ்வர்யா செய்த வித்தியாசமான செயல்! அட்ராக்டிவ் போட்டோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா தத்தாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பெங்காலி நடிகையான இவர் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்த தமிழை வைத்து ஏதோ பேசி மக்களை கவர்ந்து விட்டார்.

அதே நேரத்தில் சிலரிடத்தில் வெறுப்பையும் சம்பாதித்தார். குப்பை கொட்டிய விசயம் தான் ஊருக்கே தெரியுமே. உங்களுக்கும் தெரியாதா என்ன?






ஆனால் இவர் 2 இடத்தை பிடித்து பலருக்கும் அதிர்ச்சி தான். இவருடன் இருந்த தோழி யாஷிகா இவரை விட டாஸ்க் சிறப்பாக செய்தும் வெளியேற்றப்பட்டது அவரின் ரசிகர்களுக்கு தாங்க முடியாத ஒன்று தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தற்போது அவர் முதன் முதலாக விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். நவராத்திரி பண்டிகை ஸ்பெஷலாக தசரா வாழ்த்துக்களுடன் புகைப்படமாக அது வெளிவந்துள்ளது.







Related Articles

Close