Bigg Boss Tamil Season 3சின்னத்திரைலேட்டஸ்ட்

பிக்பாஸில் வெற்றிவாகையை சூடிய முகேன் ! இலங்கை தர்ஷனின் ஆசை நிறைவேறியது? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்-cinenxt




பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், முகேன் தான் வெற்றியாளர் என்ற தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டார். இது எந்த அளவு உண்மை தன்மையான தகவல் என்பது தெரிய வில்லை.

இதேவேளை, முகேன் வெற்றி பெற வேண்டும் என்பது ஈழத்து தர்ஷனின் ஆசையும் கூட.

மேலும், நேற்றே பிக் பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியில் போட்டியில் இருந்து வெளியேறிய தர்ஷன், மேகன் வைத்தியா மற்றும் சாக்க்ஷி ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by BiggBoss Unseen Vidzz Official (@biggboss_vidzz) on

 

 

 

 

 

Related Articles

Close