Bigg Boss Tamil Season 4லேட்டஸ்ட்

பிக்பாஸில் இருக்கும் அனிதா சம்பத்திற்காக அவரது கணவர் போட்ட சோகமான பதிவு

தமிழ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக களமிறங்கி தனது தமிழ் உச்சரிப்பின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் அனிதா சம்பத்.

இவர் தற்போது அந்த பணியை நிறுத்திவிட்டு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கிறார்.

அவர் நிகழ்ச்சியின் ஆரம்பம் சுரேஷ் என்பவருடன் சண்டை போட்டார். இப்போது வீட்டிற்குள் அவரது சத்தம் அதிகமில்லை.

இந்த நிலையில் அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டா பக்கத்தில், இன்றுடன் 30 நாள் ஆகிறது. நாங்கள் காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, இத்தனை வருடங்களில் இவ்வளவு நாள் நாங்கள் பார்த்து கொள்ளாமல் இருந்ததே இல்லை.




முதல் முறையாக எனக்கே இது மிகவும் புதுசாக இருக்கிறது. நான் எனது செல்லம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன் என வருத்தமாக பதிவு செய்துள்ளார்.

Related Articles

Close