கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

பிக்பாஸிற்கு பிறகு முதன்முதலாக சேரன் அதிரடி தொடக்கம்- என்ன விஷயம் தெரியுமா?

பிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் மதிக்கப்பட்டவர் சேரன். சிலர் அவரை இழிவாக பேசினாலும் அவர் மீது இருந்து மரியாதை யாருக்கும் குறையவில்லை.

3வது சீசனை அவர் ஜெயிக்க வேண்டும் என்று யோசித்தவர்களும் பலர். நிகழ்ச்சி முடிந்து தனக்கு பிடித்த போட்டியாளர்களை சந்தித்து வந்த அவர் பட வேலைகளில் பிஸியாக இருந்தார்.
தற்போது அவர் நடித்திருக்கும் படம் ராஜாவுக்கு செக். இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவியின் மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் தான் இப்படத்தை இயக்கியுள்ளாராம்.
பிக்பாஸிற்கு பிறகு சேரன் நடிப்பில் படம் வெளிவர இருப்பதால் மக்கள் எதிர்ப்பார்ப்பில் தான் உள்ளனர்.

Related Articles

Close