கிசு கிசுலேட்டஸ்ட்

பிகில் 12 நாள் சென்னை வசூல்! விஸ்வாசத்தை தொட இன்னும் இத்தனை கோடி தேவையா?

பிகில் படம் தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக வசூலித்தது போலவே உலகம் முழுவதும் வசூலித்து வருகிறது. தற்போது தளபதி இந்த படத்தின் மூலம் 250 கோடி ஹட்ட்ரிக் சாதனையை செய்துள்ளார்.

பிகில் படம் சென்னையில் மட்டும் 12 நாட்களில் 11.3 கோடி ருபாய் வசூலித்துள்ளது.

இது விஸ்வாசம் படம் மொத்தமாக சென்னை வசூலித்த தொகையான 13.2 கோடி ரூபாயை விட சுமார் 2 கோடி குறைவு.

பிகில் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் விஸ்வாசம் சாதனையை அடுத்த சில நாட்களில் தொடும் என எதிர்பார்க்கலாம்.

Tags

Related Articles

Close