கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிகில் பட பிரச்சனைகள் ஓவர்! எல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு விசயம் இதோ

பிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 வெளியாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. விஜய் படங்கள் என்றாலே திருவிழா போல தான். தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் இப்படம் அண்மைகாலமாக சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதில் கதை பிரச்சனை ஒருபக்கம் இருக்க அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை.

கடந்த நாட்களை இதுகுறித்து அதிகம் பேசப்பட்டு வந்தநிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது, போட்ரா வெடிய என கூறியுள்ள தியேட்டர் நிறுவனத்தை சேர்ந்த பிரமுகர்… இதனால் அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருப்போம்…

Tags

Related Articles

Close