தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிகில் படத்தில் இணைந்த திமிரு, கொம்பன் பட நடிகர்

தளபதி விஜய்யின் பிகில் படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மகன் விஜய் மைக்கேல் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார்.வடசென்னை பகுதியில் வசிக்கும் அப்பா ரோலிலும் விஜய் தான் நடித்துள்ளார். அப்பா விஜய்யோடு பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் திமிரு மற்றும் கொம்பன் பட புகழ் நடிகர் ஐ.எம்.விஜயன் நடிக்கிறார். அவர் 90களில் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடியவர் என்பது கூடுதல் தகவல்.

Image result for im vijayan


Tags

Related Articles

Close