கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

பிகில் குறித்து விஜய் போட்ட ஒரே ஒரு டுவிட்- குவியும் லைக்ஸ்

விஜய்யின் பிகில் படம் தான் அடுத்த மாதத்திற்கான பெரிய டாக். படம் ரிலீஸுக்கு முன்னரே பரபரப்பாக பேசப்படும் இப்படம் பட ரிலீஸிற்கு பிறகு எப்படி பேசப்படுகிறது என்பதை பார்ப்போம். கடந்த சில பெரிய நடிகர்களின் படங்களுக்கு டுவிட்டரில் எமோஜி இடம்பெறும். அப்படி பிகில் படத்திற்கும் இதுவரை இல்லையே என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.இந்த நிலையில் பிகில் படத்திற்கு தற்போது எமோஜி வந்துள்ளது, இதனால் ரசிகர்கள் கொண்டாட இன்னொரு ஸ்பெஷல் நடந்தது. அதாவது இளைய தளபதி விஜய்யே தனது டுவிட்டரில் பிகில் என டுவிட் செய்துள்ளார்.

Tags

Related Articles

Close