பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஆடை, அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா?

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடை.

மேலும் இதற்கு முன் இயக்குனர் ரத்னகுமார் மேயாத மான் என்ற ஹிட் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகை அமலா பால்-ஐ வைத்து ஆடை திரைப்படத்தை இயக்கியிருந்தார் ரத்னகுமார்.
மேலும் இப்படத்தில் ஆள் பாதி ஆடை பாதியாக நடித்து அனைவரையும் ஆச்சார்யா படுத்தினார் அமலா பால்.

இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அமலா பால் கதாபத்திரத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகாக காத்து கொண்டு இருக்கின்றனர்.
Related Articles

Close