பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பாலிவுட்டில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்களில் இடம்பிடித்த கபீர் சிங்- முழு லிஸ்ட் இதோ

கபீர் சிங் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. அதிலும் இந்தியாவில் இப்படம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.ரூ 100 கோடி வசூலை தாண்டும் என்று தான் எல்லோரும் நினைத்து வந்தனர், ஆனால், இப்படம் சுமார் ரூ 260 கோடியை இந்தியாவில் மட்டுமே தாண்டியுள்ளது.

இந்நிலையில் பாலிவுட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் 10வது இடத்தை கபீர் சிங் பிடித்துள்ளது, மத்த படங்களின் வரிசையை பார்ப்போம்…

  1. பாகுபலி-2
  2. தங்கல்
  3. சஞ்சு
  4. pK
  5. டைகர் ஜிந்தாகி
  6. பஜிரங்கி பைஜான்
  7. பத்மாவத்
  8. சுல்தான்
  9. தூம்-3
  10. கபீர் சிங்

 


Tags

Related Articles

Close