கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நடிப்பை உலகத்திற்கு வெளிக்காட்டும் வகையில் நடித்த படம் மஹாநதி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி படு வெற்றியை கண்டது.

அப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது, நிறைய பட வாய்ப்புகளும் வருகிறது. இப்போது அவர் போனி கபூர் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் ஒரு பாலிவுட் படம் நடிக்க இருக்கிறார்.

இந்த நேரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியுடன், கீர்த்தி சுரேஷ் வெளியே சென்றுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு முன் ஜான்வி கபூர் தனக்கு கீர்த்தி நடித்த மஹாநதி படம் மிகவும் பிடித்திருந்ததாக கூறியிருந்தார்.

 

Related Articles

Close