கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

பாலியல் பிரச்சனைகள், புகார்களுக்கு பிறகு சின்மயி என்ன ஆனார் தெரியுமா? இங்கே பாருங்க..

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகம் முழுக்க பரப்பரப்பாக பேசப்பட்ட விசயம் பாடகி சின்மயியின் பாலியல் சர்ச்சை தான். கவிஞர் வைரமுத்து மீது அவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

அதன் பின் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அதற்கு முன் நியூஸ் சானல் விவாத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் மூலம் அவர்கள் சரமாரியாக கேள்விகளை அடுக்கி வைத்தனர்.

ஒரு கட்டத்தில் சின்மயியும் என்ன திணறினார். பரபரப்பாக பேசப்பட்ட அந்த விசயம் தற்போது அமைதியாகிவிட்டது. சின்மயியும் தற்போது ஹார்வர்டு பல்கலைகழகம் போய்விட்டாராம்.

அங்கிருந்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close