பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

பாலியல் சர்ச்சையில் வெளுத்து வாங்கிய கவர்ச்சி நடிகைக்கு கல்யாணமாம்! மாப்பிள்ளை இவர் தானாம்

அண்மையில் நடந்த Me too பாலியல் புகார் சர்ச்சையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் பெயரும் அடிப்பட்டது. காலா பட வில்லன் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் வைத்திருந்தார்.

நானாவுக்கு ஆதரவாக தனுஸ்ரீயை வெளுத்து வாங்கினார். ராக்கி. வார்த்தை மோதல்கள் இருவருக்கிடையிலும் தொடர்ந்தது. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராக்கி மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு கடைசியில் அடிவாங்கி எலும்பு உடைந்து மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தார்.

தமிழில் சகியே, முத்திரை படங்களில் கவர்ச்சி பாடலுக்கு ஆடியுள்ள அவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். 40 வயதான அவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் கலால் (45) என்பவரை வரும் டிசம்பர் 30 ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்துகொள்ள போகிறாராம்.

Related Articles

Close