கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி! மீண்டும் எதிர்பாராத சங்கடம்

அண்மையில் Me too விசயத்தில் பலரும் பாலியல் புகார்களை அள்ளி தெளித்து வந்தனர். இதில் சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது குற்றச்சாட்டை எடுத்து வைத்தார்.

இந்த விசயம் பெரிதான நிலையில் கவிஞர் மதுரையில் உள்ள தன் நண்பர் வீட்டில் மன அமைதிக்காக சென்று தங்கியிருந்தாராம். அப்போது அவருக்கு உணவு ஒவ்வாமையினால் உடல் நிலை சரியில்லாமல் போனது.

இதனால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாமல் போக உடனே அவரை சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனராம்.

Related Articles

Close