Bigg Boss Tamil Season 2லேட்டஸ்ட்

பாலியல் கொடுமை மீ டூ ல் பிக்பாஸ் பாலாஜி, ஜனனி கொடுத்த சரியான அதிரடி!

தமிழ் சினிமாவில் அண்மைகாலாக பலரையும் அதிர்ச்சியாக்கிய விசயம் Me too. திரையுலக பிரபலங்கள் பலரும் இதில் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது தற்போது மற்ற நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் வைரமுத்து – சின்மயி, ஜான் விஜய் – ஸ்ரீ ரஞ்சனி, சுசி கணேஷன் – லீனா என பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது.






மற்ற பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி மற்றும் ஜனனி கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் கூறியதாவது..

ஜனனி : மீ டூ ஆரோக்கியமானது. சினிமாவில் மட்டும் பெண்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்றாகிவிடாது. மற்ற துறைகளிலும் இருக்கிறது. எல்லோரும் தைரியமாக பேச தொடங்கிவிட்டார்கள். மற்றவர்களும் தங்கள் பிரச்சனையை ஓப்பனாக பேச வேண்டும். மீ டூ ஐ நல்ல தீர்வுக்காக தான் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.






பாலாஜி : மீ டூ ல் குற்றம்சாட்டுபவர்கள் தங்களை மட்டுமில்லாமல், தங்கள் குடும்பத்தையும் கேவலப்படுத்திக்கொள்கிறார்கள். ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சங்கம் அமைக்க ஆதரவளிக்கிறேன் என்றார்.

Related Articles

Close