கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ பதிவு..

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமாவின் மிக பாடகராக விளங்கியவர், இவரின் குரலுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.

கொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா சோதனை நெகடிவ் என வந்தது.

ஆனாலும் அவர் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு இருந்தார், நேற்று திடீரென்று இவரின் உடல்நிலை மோசமானதாக அறிக்கை வெளியானது.

இந்நிலையில் இன்று பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் தற்போது நடிகர் கமல்ஹாசன் எஸ்.பி.பி உடன் பணியாற்றியது குறித்து மிகவும் உருக்கமான ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்.

இதோ அந்த பதிவு..
Related Articles

Close