சின்னத்திரைலேட்டஸ்ட்

பலரையும் கவர்ந்த நாகினி சீரியல்! ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி

நாகினி என சொல்லும் போது உடம்பிற்குள் ஏதோ ஊருவது போல இருக்கும். பாம்பை மையப்படுத்தி வந்த இந்த சீரியலின் பூர்விகம் ஹிந்தி. ஆனால் தமிழில் டப்பிங்கு அப்படி ஒரு வரவேற்பு.

ஹிந்தியின் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் இனி 3 ம் பாகத்தை நோக்கி செல்லவிருக்கிறது. இந்த இரு சீசனிலும் நம்மிடையே மிகவும் பிரபலமானவர்கள் மௌனி ராய் மற்றும் அடா கான்.
தற்போது 3 ம் பாகத்தில் இவர்கள் இருவருமே இல்லை. சுரபி ஜோதி, அனிதா ஹாசானந்தனி என இரு நடிகைகள் நடித்துள்ளார்கள். ஹிந்தியின் நாகின் என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
தற்போது இதற்கான புரமோ டிவி சானில் காண்பிக்கப்படுகிறது.

Related Articles

1 thought on “பலரையும் கவர்ந்த நாகினி சீரியல்! ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி”

  1. After I originally left a comment I seem to have
    clicked the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I recieve 4 emails with the same comment.
    Perhaps there is a means you can remove me from that service?
    Appreciate it!

Leave a Reply

Your email address will not be published.

Close