கிசு கிசுலேட்டஸ்ட்

பந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகை

பந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகை

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை, தான் பெரிய நடிகை அந்தஸ்துக்கு வந்து விட்டதாக நினைத்து அடிக்கடி பந்தா காண்பித்து வருகிறாராம்.
அப்படி முன்னணி நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததற்கு கால்ஷீட் தருகிறேன் என்று கூறி நடிகை பந்தா காண்பித்து வந்தாராம். நீண்ட நாட்கள் ஆகியும் நடிகை எந்த பதிலும் சொல்லாததால் படக்குழுவினர் வேற நடிகை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். தற்போது வாய்ப்பை இழந்து வருத்தப் பட்டு வருகிறாராம்.

Related Articles

Close