பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

படியில் இருந்து தவறி விழ பார்த்த ப்ரியங்கா சோப்ரா! நிக் ஜோன்ஸ் என்ன செய்தார் பாருங்க

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா திருமணமான கையோடு கணவர் நிக் ஜோனஸை பிரியப் போவதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று ப்ரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து செய்தி வெளியானதில் இருந்து அது தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நிக் ஜோனஸ் குடும்பத்தாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ப்ரியங்கா.

இந்நிலையில் ப்ரியங்கா, நிக் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாடியில் இருந்து இறங்கி வந்தபோது ப்ரியங்கா சோப்ரா தவறி விழப் பார்த்தபோது நிக் ஜோனஸ் அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Related Articles

Close