லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

படம் வெளியாகிய ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா, தலையே சுற்று அகுவா மேன் கலேக்‌ஷன்

அகுவா மேன் ஹாலிவுட் திரையுலகிலிருந்து இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம். இப்படம் சீனாவில் கடந்த வாரமே ரிலிஸாகிவிட்டது.

மேலும், அமெரிக்காவில் டிசம்பர் 21 தான் ரிலிஸாகவுள்ளது, ஆனால், இப்படம் தற்போது வரை 215 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

இவை இந்திய மதிப்பில் ரூ 1500 கோடியை தாண்டுகின்றது, எப்படியும் அமெரிக்கா ரிலிஸிற்கு முன்பே ரூ 3000 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Close