கிசு கிசுலேட்டஸ்ட்

படம் டிராப் ஆக அதுதான் காரணமா…

படம் டிராப் ஆக அதுதான் காரணமா...

இளம் இயக்குனர் ஒருவரை வைத்து உலக நடிகர் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தாராம். அதில் உச்ச நடிகரை நடிக்க வைக்கவும் முடிவு செய்தாராம். ஆனால், சில காரணங்களால் அந்த படம் தொடங்க வில்லையாம்.

காரணம் விசாரித்தால் உச்ச நடிகர் கேட்ட சம்பளத்தை உலக நடிகரால் கொடுக்க முடியவில்லையாம். அதனால்தான் அந்த படம் டிராப்பாக ஆகி விட்டதாம். மேலும் அந்த படத்தை உலக நடிகரே நடிக்க முடிவு செய்துவிட்டாராம்.
Related Articles

Close