முன்னோட்டம்லேட்டஸ்ட்

பக்கா

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு – நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் `பக்கா’ படத்தின் முன்னோட்டம்.

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பக்கா’.
விக்ரம்பிரபு நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், நிக்கி கல்ராணி மற்றும் பிந்து மாதவி நாயகிகளாக நடித்துள்ளனர். சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமாரும் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – எஸ்.சரவணன், இசை – சி.சத்யா, பாடலாசிரியர் – யுகபாரதி, கபிலன், கலை – கதிர், நடனம் – கல்யாண், தினேஷ், ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல், எடிட்டிங் – சசிகுமார், தயாரிப்பு நிர்வாகம் –  செந்தில் குமார், இணை தயாரிப்பு – பி.சரவணன், தயாரிப்பு – டி.சிவகுமார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ்.சூர்யா
காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த `பக்கா’ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Related Articles

Close