நிகழ்வுகள்

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மற்றொரு லுக் புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று

மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ஒரு படம் நடித்து வருகிறார். படத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை, தீரன் பட புகழ் வினோத் இயக்கியுள்ளார்.

இன்று காலை படம் குறித்து ஒரு அப்டேட், அதாவது படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறதாம், அந்த அறிவிப்பின் போது ஒரு புதிய புகைப்படத்தையும் தயாரிப்பாளர் வெளியிட்டார்.

அதே நேரத்தில் படத்தில் அஜித்தின் மற்றொரு லுக் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,

Related Articles

Close