கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

நேர்கொண்ட பார்வை டிரைலர் அப்டேட் வந்த வேகத்தில் ரசிகர்கள் செய்த அமர்க்களமான விஷயம்- என்னா வேகம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தீரன் புகழ் வினோத் இயக்கி வருகிறார். அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை.

படத்தின் ஃபஸ்ட் லுக் வந்ததையடுத்து இன்று 11 மணியளவில் ஒரு மாஸ் அப்டேட் வெளியிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர். அதாவது படத்தின் டிரைலர் மாலை 6 மணியளவில் இன்று வெளியாக இருக்கிறது.

அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் இந்த தகவல் வந்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டனர். அதற்குள் இந்திய அளவில் நேர்கொண்ட பார்வை டிரைலரை டிரண்ட் செய்துவிட்டனர். இன்னும் என்னென்ன செய்தார்கள் இதோ பாருங்கள்,

Related Articles

Close