சின்னத்திரைலேட்டஸ்ட்

நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிஷா கணேஷ்- பயப்படாம பாருங்க


சின்னத்திரையில் நிறைய வெற்றி சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் நிஷா கணேஷ்.

இவர் நடித்துவந்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் ஏதோ பிரச்சனையால் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.


இந்த நேரத்தில் தனது கணவர் கணேஷுடன் வெளிநாடு சென்றுள்ள நிஷா ஒரு வெள்ளை புலி பக்கத்தில் நின்று வீடியோ எடுத்துள்ளார். அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் ஷேர் செய்ய, வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு தைரியம் இவருக்கு, திடீரென்று வெளியே வந்துவிட்டால் என்று கமெண்ட் செய்கின்றனர்.

Related Articles

Close