கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடியாக களத்தில் இறங்கிய நண்பன் பட நடிகர்! மிரட்டல் லுக் இதோ

நடிகர் ஸ்ரீகாந்த ஒரு நேரத்தில் லவ் ஹீரோவாக சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்தார். அவரின் முதல் படமான ரோஜா கூட்டம் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அவரின் நடிப்பில் பின்னர் பல படங்கள் வந்தன. அதில் விஜய்யுடன் நடித்த நண்பன் அவருக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. 2012 க்கு பிறகு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மஹா படத்தில் நடித்து வருகிறார். ஜமீல் இப்படத்தை இயக்க ஹன்சிகாவும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஸ்ரீகாந்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close