கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவில் அனுஷ்கா, அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா?

அனுஷகா தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்கு நிகராக வளர்ந்து வந்தவர். இவர் சோலோ ஹீரோயினாகவே அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

இந்நிலையில் அனுஷ்கா அடுத்து சைலன்ஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம், இப்படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளாராம். ஏனெனில் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்பு அமெரிக்காவில் தான் நடக்கவுள்ளது, இதில் அனுஷ்கா, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்த கூட்டணி சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இரண்டு படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அனுஷ்கா கடைசியாக பாகமதி படத்தில் நடித்தார், அப்படம் வெளிவந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இப்படத்தில் அஞ்சலி, ஷாலினி பாண்டே என பலர் நடிக்கிறார்கள்.

 

Related Articles

Close