டிரைலர்கள்பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

நீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சென்ற வருடம் ஒரே இரவில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிரபலமானவர். அவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பேர் ஒரே நாளில் பின்தொடர ஆரம்பித்தனர்.

அவர் நடித்த ஒரு அடார் லவ் மலையாள படமே இன்னும் திரைக்கு வராத நிலையில் தற்போது ப்ரியா வாரியர் பாலிவுட் சினிமாவில் நுழைந்துள்ளார். அவரின் முதல் படம் ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

அதில் அவர் நீச்சல் உடையில் தோன்றியது மட்டுமின்றி குடிப்பது, சிகரெட் பிடிப்பது என பல விஷயங்களை தைரியமாக செய்துள்ளார். மேலும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழக்கையை போலவே இந்த படம் உள்ளது.

இதோ ட்ரைலர்..

Related Articles

Close